மதுரை வடக்கு தொகுதி சிவாஜி கணேசன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

26

மதுரை வடக்கு தொகுதி சார்பாக செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, தொகுதி செயலாளர் ஜெயக்கொடி சிவகுமார், பொருளாளர் ராஜசேகரன் மற்றும் இணைச்செயலாளர் மலைச்சாமி அவர்களின் முன்னிலையில் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் இணைந்து வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கார்த்திகேயன்
+919087489484
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி பகுதி பொறுப்பாளர்கள் உடன் சிறப்பாக நடைப்பெற்றது
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு