பெரியகுளம் தொகுதி எரிபொருள் விலையை கண்டித்து ஆர்பாட்டம்

56

மதுக்கடை கடையை மூடக்கோரியும், எரி எண்ணெய்கள்  மற்றும் சமையல் எரிகாற்று  விலை ரத்து செய்ய கோரியும், முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட சிறையில் உள்ள 07 தமிழர்களை விடுவிக்க கோரியும், நாசகார நியூட்டனோ திட்டத்தை கைவிட கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து 25.07.2021 காலை பெரியகுளம் வடகரை கே.எஸ்.கே கேண்டீன் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மாநில அரசுகள் கண்டித்து முழக்கம் எழுப்பபட்டது.

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308