பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டாம்

58

வியாசர்பாடி 46. வது வட்டம் கிழக்கு பகுதி 1வது பள்ளம் தெரு காமராஜர் அவன்யூ இடத்தில் செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார் செல்போன் உயர் கோபுரம் அமைக்ககூடாது அதனை அகற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்களும் இணைந்து
போராட்டம் செய்யப்பட்டது

அதன் பிறகு அவர்கள் கொண்டுவந்த அனைத்து பொருட்களையும் திரும்ப எடுத்துச் சென்றுவிட்டார்கள் மக்களுக்காகவே
எப்போதும் களத்தில் இருப்போம் பெரம்பூர் தொகுதி

புரட்சி எப்போதும் வெல்லும்

நாம் தமிழர் கட்சி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
வட சென்னை தெற்கு மாவட்டம்