பாபநாசம் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு

24

15-7-21 வியாழன் காலை 9.00 மணியளவில் அய்யம்பேட்டையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கட்சிக்கொடியை ஆசிரியர் மாறன் ஐயா அவர்கள் ஏற்றினார். பெருந்தலைவர் சிலைக்கு ஐயா மாறன் அவர்களும் பாபநாசம் மேற்கு ஒன்றிய தலைவர் நிக்சன் அவர்களும் மாலை அணிவித்தனர்.