பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

37

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18-07-2021 மாலை 05:00 மணிக்கு பெட்ரோல்,டீசல்,சமையல்எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் அம்மாபேட்டைபேருந்து_நிலையத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஐயா
பெருந்தமிழர் ந.கிருட்டிணகுமார்
வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்கள்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக் அவர்கள்
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.