மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்பல்லாவரம்போராட்டங்கள்செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 5, 2021 148 பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அனகை நகரம் சார்பாக எரிபொருள் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யகோரியும் சிவன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.