பரமக்குடி தொகுதி பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றித்தரகோரி மனு அளித்தல்

22

போகலூர் மேற்கு ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி (கீழாம்பல் மற்றும் கீழக்கோட்டை)
உட்பட பகுதிகளில் தேசமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி தரும்படி சத்திரக்குடி மின்சார அலுவலகத்தில் உதவி பொறியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு நாம் தமிழர் கட்சி போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது. உடனடியாக அப்பகுதி மின்வாரிய ஊழியர்கள் பார்வையிட்டு மாற்றி தருவதாக உறுதியளித்தனர்.

பதிவு செய்தவர்:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
பேச: 8489046372

 

முந்தைய செய்திகிணத்துகடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில்  கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு