நாங்குநேரி தொகுதி வீர பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

11

நாங்குநேரி மேற்கு ஒன்றியம்

11-07-2021 அன்று நமது வீர பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு
புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை மற்றும் தாய்த் தமிழ்
உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.

9003992624