நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
15-07-2021 அன்று பருத்திபாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை கிராமத்தில் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்றவை வழங்கப்பட்டன.
9003992624