நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

20

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்

இன்று (15-07-2021) சிந்தாமணியில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இவண்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்

9003992624

 

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகோவில்பட்டி தொகுதி.பெருந்தலைவர் ஐயா. காமராசர் 119 ஆவது பிறந்தநாள் விழா