நாங்குநேரி தொகுதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் புகழ் வணக்க நிகழ்வு

7

நாங்குநேரி மேற்கு ஒன்றியம்

07.07.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நமது தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

9003992624