நாங்குநேரி தொகுதி கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்

23

நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம்

30/06/2021 அன்று கொராணா நோயினால் தாய் தந்தையை இழந்த துத்திகுளம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

9003992624