நாகர்கோவில் தொகுதி – பேரூராட்சி அலுவலர் மனு அளித்தல்

69

நாகர்கோவில் தொகுதி,  நாம் தமிழர் கட்சி சார்பாக, 29.06.2021, செவ்வாய்க்கிழமை, கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு மற்றும் மேலத்துறை ஆகிய ஊர்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதனை சரிசெய்யக் கோரி கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.