நாகர்கோவில் தொகுதி – கணபதிபுரம் பேரூராட்சி கலந்தாய்வு

53

நாகர்கோவில் தொகுதியின் கணபதிபுரம் பேரூராட்சிக்கான கலந்தாய்வு, கூட்டம்  18-07-2021, அன்று  ஆலங்கோட்டை சந்திப்பில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வட்டத்திலும் கிளைகள் கட்டமைத்தல் மற்றும்  மக்கள் பணிகள் முன்னெடுத்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.