தேனி கிழக்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

122
டாஸ்மாக் கடையை மூடக்கோரியும்,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து 18.07.2021  அன்று தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் திரையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவைநாள் நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி -அரியாங்குப்பம் தொகுதி=கண்டன ஆர்ப்பாட்டம்