துறைமுக பகுதி தொழிலாளர் பாசறை புலிக் கொடி ஏற்றும் விழா

10

ஞாயிறுற்று கிழமை 18-7-2021 அன்று காலை 9.மணிக்கு எண் 149.கோவிந்தாப்பா நாயகன் தெரு ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கமும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அகமது பாசில் அவர்களும் தொகுதி செயலாளர் கா. பிரபாகரன் அவர்கள் தலைமையில் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் மற்றும் தொகுதி து தலைவர் த.சக்திவேல் துணைச் செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களும் மற்றும் தொழிலாளர் நல சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து வட்ட பொறுப்பாளர்களும் தொகுதி உறவுகளும் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பான முறையில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டது. தம்பி. கொ. மகேந்திரன்.மாவட்ட செயலாளர். தொ.ந. ச. தொகுதி செய்தி தொடர்பாளர் சோபன் குமார் நன்றி. நாம் தமிழர் 💪🙏எண்:8056125308