துறைமுகம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

28

08/07/2021 அன்று மாலை 7 மணி அளவில் தொகுதி பொறுப்பாளர்  கலந்தாய்வு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது பெட்ரோல் விலை டீசல் விலை சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து ஒன்றிய அரசையும் மாநில அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது பொறுப்பாளர்களுக்கான மாத தவணை  வசூலிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நன்றி. நாம் தமிழர் எண்:8056125308

 

முந்தைய செய்திகடலூர் மேற்கு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன
அடுத்த செய்திகடலூர் மேற்கு மரக்கன்றுகள் நடப்பட்டன