திருவிக நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

19

திருவிக நகர் தொகுதி 7 வது வட்டம் உறுப்பினர்கள்தான் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்றது உறவுகள் பங்கேற்றவர்கள் திரு சங்கர் 23 வது வட்டம், திரு சதீஷ் 71 வது வட்டம்,
திரு. சதீசு 76 வது வட்டம்., திரு முகமது யூசுப் 73வது வட்டம், திரு சங்கர் 72 வது வட்டம். திரு சரவணன் பொருளாளர், திரு முகேஷ் இணைச்செயலாளர் , திரு இமானுவேல் வட்ட செயலாளர் . ஆயுளுடன் சிறப்பாக நடைபெற்றது பங்கேற்ற அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் நாமே தமிழர்.