திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

163

திருவாடானை தொகுதி, ராமநாதபுரம் மேற்கு ஒன்றியம், புத்தேந்தல் ஊராட்சி, கூரியூர் கிராமத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்க பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் முகம்மது யாக்கப் தலைமையில் புத்தேந்தல் கிளை செயலாளர்
அசரப் லக்கிதீன், கூரியூர் பொறுப்பாளர்
முகம்மது ரபீக் ஆகியோர் முன்னெடுபில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று.

கவிக்குமரன்
8095524922