திருவாடானை தொகுதி ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு

33

ஐயா  அப்துல் கலாம் அவர்களின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருவாடானை சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாடானை தொகுதி நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

கவிக்குமரன்
8095524922

 

முந்தைய செய்திபூந்தமல்லி தொகுதி சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை வெளியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவாடானை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்