திருவாடானை தொகுதி எரிஎண்ணெய், எரிவாயு விலை அதிகப்படுத்திய இந்திய ,அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

12

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக மாற்றும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் விதமாகவும், எரிஎண்ணெய், எரிவாயு விலையை அதிகப்படுத்திய ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து 17-07-2021 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துநிலை (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதி ,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளை,பாசறை) பொறுப்பாளர்களும் நாம் தமிழர் சொந்தங்களும் கலந்துககொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கவிக்குமரன்
8095524922