திருச்செந்தூர் தொகுதி மதுக்கடை, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

8

தூத்துக்குடியில் மரம் வெட்டுதல், மதுக்கடை  திறப்பு, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திருச்செந்தூர் தொகுதி சார்பாக தலைவர், செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்!

இவ்வார்ப்பாட்டம் அப்பகுதி மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

செய்தித் தொடர்பு
9042210818