சேலம் மாவட்ட அளவிலான உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்

14

சேலம் மாவட்ட அளவிலான உறுப்பினர் சேர்க்கை மாநில கலந்தாய்வு கூட்டம் 23.06.2021-அன்று நடைபெற்று. இக்கூட்டத்தை மாநில தொழிற்நுட்ப
பாசறை முன்னின்று நடத்தியது. இதில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி பங்குபெற்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொண்டோம்.
இக்கூட்டத்தில் பங்குபெற்ற அனைத்து சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. பூவரசன்
துணைத்தலைவர் திரு. சடையன்
செய்தி தொடர்பாளர் திரு. சதிஸ்குமார்
தொழிற்நுட்ப பாசறை செயலாளர் திரு. ஜோசப்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572

 

முந்தைய செய்திவிளாத்திகுளம் தொகுதி ஊராட்சியின் வரவுசெலவு ஆவண கோப்புகளை ஆய்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு