சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி ஒன்று சார்பாக 4-ம் நாளாக திருச்சி பிரதான சாலை குகை பகுதியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 26-ம் நாளாக தாதகாபட்டி அம்மாள் ஏரி சாலையிலும் மூன்று பகுதிகளும் சேர்த்து கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முன்னெடுப்பாளர்கள்:
மணிகண்டன்
பழராமன்
மோகன்ராஜ்

களப்பணியாளர்கள்:
குமார்
கார்த்திக்
அருள்
சசிகுமார்
கார்த்தி
சதீஷ்
சுபாஷ்
தீபக்
சண்முகசுந்தரம்
பாலசுப்பிரமணியம்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175