சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 1 சார்பாக கடந்த மாதம் 23/6/2021 முதல் 2/7/2021 வரை பத்து நாட்கள் தொடர்ச்சியாக சேலம் குகை பகுதியில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
பதிவு செய்தவர்:
பிரகாஷ்
8144674175