‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது இரண்டாம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (திருச்சி)

92

தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக,
19-09-2022 அன்று திருச்சி ராயல் மினி ஹால் அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.