15/7/2021 பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம் ஆன இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவர்கள் சிலைக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இத்தகைய நிகழ்வை முன்னெடுத்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் அண்ணன் திரு. பிரபாகரன் அவர்களுக்கும், உடன் நின்ற நிகழ்வை சிறப்பித்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் திரு. நரேஷ் (எ ) நன் மாறன், திருமதி. சுமித்ரா, திரு. குமரேசன், திரு. நாகராஜ் மற்றும் மயிலாப்பூர் தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்…
நாம் தமிழர்…
செய்தி பகிர்வு
இர. நரேஷ் (எ) நன் மாறன்
(9176821430)
தொகுதி இணைச் செய்யலார்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
சென்னை