நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம்

57

நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுகிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மதுரவாயல் பகுதி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்
அடுத்த செய்திஅண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு