சிவகாசி தொகுதி காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

16

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 15, 2021 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக கீழ்காணும் இடங்களில் நடைபெற்றது.

ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி பகுதியில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு 7 மணியளவிலும்
திருத்தங்கல் நகரத்தில் அமைந்திருக்கும் அவர்களின் திருவுருவச் சிலைக்கு 7:30 மணியளவிலும் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 91591 39098

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் ஐயா காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு