சிவகாசி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

9

சிவகாசி தொகுதி   கலந்தாய்வு கூட்டம்  ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் யில் நடுவண் ஒன்றியம் ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்  சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
7904013811