சிவகாசி தொகுதி கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வு

3

கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஜூன் 22, 2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் விருதுநகர் மண்டலம் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்வு கீழ்காணும் கண்டனங்களை முன் வைத்து நடத்தப்பட்டது.

1. மதுக்கடையை திறந்து மக்கள் விரோத செயலை செய்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், மதுக்கடையை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூடக்கோரியும்
2. நாம் தமிழர் உறவுகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு புனையும் மாநில அரசைக் கண்டித்தும்
3. தினந்தோறும் அதிகரித்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்தும் நகைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி நகரம் சார்பாக 20க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
7904013811