சிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு

18

சிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு ஜூலை 24, 2021 காலை 8 மணியளவில் கீழ்க்கண்ட இடத்தில் மாணவர் பாசறை சார்பாக நடைபெற்றது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் சிறப்பு கல்வியாளர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்றது.

இடம்:
TST கணினி மையம், நேத்ரா மருத்துவமனை எதிரில், திருத்தங்கல்.
+91 9159139098