சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு மற்றும் கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு

80

மரம் நடும் நிகழ்வு மற்றும் கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு  ஜுன் 25, 2021 வெள்ளிக்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு 1

மரம் நடும் நிகழ்வு

ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகர் பகுதியில் 3 மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்வு 2

கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு

சிவகாசி நகரத்திற்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் கிழக்கு மரக்கன்று மற்றும் கபசுர குடிநீர் வழங்கு நிகழ்வு