சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

35

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜுலை 18, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு:
சித்துராஜபுரம் சாலை அய்யனார் காலனி பகுதியில் சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
+91 9159139098.

 

முந்தைய செய்திதிருவிக நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகரில் கொடிக்கம்பம் நடுதல்