சிவகாசி தொகுதியில் சாலை சீரமைப்பு செய்யும் நிகழ்வு ஜூலை 16, 2021 காலை 6 மணியளவில் திருத்தங்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் நடத்தப்பட்டது.
திருத்தங்கல் ரயில்வே கேட் முதல் குறுக்கு பாதை வரை வாகனங்கள் செல்லும் பாதையில் மணல் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
திருத்தங்கல் நகரம் மற்றும் மாணவர் பாசறை சார்பாக மணலை ஒதுக்கி விட்டு வாகனங்கள் சீராக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
+91 9159139098