சிவகாசி தொகுதியில் கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

66

சிவகாசி தொகுதியில் கொடிக்கம்பம் நடும் நிகழ்வு ஜூலை 25, 2021 காலை 6:45 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி நகரம் முன்னெடுத்து வெம்பக்கோட்டை முக்கு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி நீட் தேர்வு எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்