சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

15

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 26, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

சிவகாசி நகராட்சிக்குட்பட்ட பராசக்தி காலனி பகுதி – சிவகாசி நகரம் சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
+91 9159139098