(27.6.2021) வெம்பக்கோட்டை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டைகிழக்கு ஒன்றிய உறவுகள் பெரும்பான்மையாக கலந்து கொண்டதால் இன்று நடைபெற்ற கலந்தாய்வில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் விரைவில் தேர்வு அறிவிக்கபடுவார்கள்.
கி. பாண்டி
தொகுதி செயலாளர்
99948 46697
கி. மகேஷ் வரன்
தொகுதி தலைவர்
9445649805
சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
73391 70488