சங்கராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

72
பல நாட்களாக கொள்முதல் செய்யாமல் இருக்கும் விவசாயிகளின்,நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளுக்கு, இழப்பீடு வழங்க கோரியும், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் சங்கராபுரம் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – விருகம்பாக்கம் தொகுதி
அடுத்த செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்