சங்ககிரி தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குதல்

34

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் பேரூராட்சியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 70 நபர்களுக்கு உணவு பொருட்களை மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜானகி அம்மா அவர்கள் வழங்கினார்கள், சங்ககிரி தொகுதி துணைத்தலைவர் நாகராஜவேந்தன் மற்றும் தாரமங்கலம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்தார்கள்

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதி – வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு