குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

21

திங்கள்சந்தை காமராஜர் பேருந்துநிலைய கடைகள் ஒப்பந்த முறையில் ஜூலை 15ஆம் தேதி வாடகைக்கு விட உள்ளனர்.

அந்த கடைகளை மார்வாடிகள் மற்றும் வடஇந்தியர்களுக்கு வாடகைக்கு விடகூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பில் 01/07/2021 அன்று திங்கள்நகர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.