(28/07/2021) நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட கொடுமுட்டி நியாய விலை கடையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி வட்டார வழங்கல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது மற்றும் மண்ணெண்ணெய் கொடுப்பதில் முறைகேடு மற்றும் தரமற்ற அரிசி வழங்கப்படுவதை தடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுமுட்டி நியாய விலைக்கடைக்கு மனு கொடுக்கப்பட்டது.