குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

16

குளச்சல் தொகுதி கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் தரம் குறைவாக உள்ளது எனவே இவ்வாறு தரம் குறைவாக உள்ள சாலைகள் மற்றும் இனி போடப்படும் சாலைகளையும் திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி சாலைகளை தரமாக போடப்பட்ட வேண்டும் என கோரிக்கை மனு கல்லுக்கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி கல்லுக்கூட்டம் பேரூராட்சி உறவுகளால் கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி- கபசுரக்குடிநீர் வழங்குதல்