குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

12

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
19.07.2021 திங்கள் மாலை 5 மணி அளவில்,

வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் அவர்கள் ,
குடியாத்தம் நகராட்சி பகுதியில்,(அரசு பஸ் டிப்போ), விஸ்வநாதன் நகரில் ,உள்ள அவர்களுடைய இல்லத்தில் , தொகுதியின் அடுத்தகட்ட நகர்வுகள், சில ஆலோசனைகளும் நிறைவேற்றி,பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது .

குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452