குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா

10

18.07.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம்,
உட்பட்ட,சின்னதாமல்செருவு ஊராட்சி ,
மசிகம் பகுதியில் ,
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தலைவர் தசரதன் அவர்கள் முன் எடுப்பில்,
கொடிகம்பம் நடுதல்,கொடியேற்றும் விழா நடைப்பெற்றது.

இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர்
8825533452