கீ.வ குப்பம் மேற்கு ஒன்றியம் பசுமாத்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் திரு.இராஜீவ்காந்தி(தொகுதி தலைவர்)
முன்னிலை வகித்தவர் பொறி.கோபிகிருஷ்ணா (தொகுதி செயலாளர்)
பொறுப்பேற்று ஒருங்கிணைத்தவர் பொறி.வெற்றிவேல் (தொகுதி துணைத்தலைவர்)
இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்து நடத்தியவர் திரு.கபிலன் அவர்கள் மற்றும் களப்பணியாளர்கள்
திரு.வினோத்
திரு.ஜெகதீசன்
திரு.திருமால்
திரு.முனிசாமி
திரு.கிருஷ்ணகுமார்
திரு.ருத்ரவேல்
திரு.அரிஷ்
திரு.இளங்கோ
மரம் நடுவோம்
மழை பெறுவோம்