கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

8

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் வடக்கு ஒன்றியம் காளாம்பட்டு கிராமத்தில் உள்ள கணாற்றின் இரு கரைகளிலும் பனை விதை நடும் நிகழ்வு தொகுதி இணைச் செயலாளர் ர. வைகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ம.ரவி , ஜெகநாதன், மற்றும் கார்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இதில் பிரகாஷ், அஜித், பிரவீன், பிரீத்தீவிராஜ், சஞ்சீவ், சந்தோஷ், பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.