கிணத்துக்கடவு தொகுதி அறுவை சிகிச்சைக்கு உதவுதல்

8

கோவையைச் சேர்ந்த *13 வயது சிறுவன்* பிரித்விராஜ்
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக *கிணத்துக்கடவு* *தொகுதி நாம் தமிழர்* கட்சியினர் ரூ.15,000த்தை அளித்து உதவி புரிந்தனர்…
..
மாநில பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட பொறுப்பாளர் மதுக்கரை ஆனந்தன், தொகுதி பொறுப்பாளர்கள் உமாஜெகதீஸ், ராமகிருஷ்ணன், ஷேக் அப்துல்லா ஆகியோர் தொகையை பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.

*நிதியுதவி அளித்த கட்சி உறவுகளுக்கு வாழ்த்துக்களை* கூறிக்கொள்கிறோம்..