மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நாகர்கோயில்கட்சி செய்திகள்போராட்டங்கள் காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 23, 2021 99 மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.