சங்ககிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

26

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் பேருந்து நிலையத்தில், வாகன எரி எண்ணெய்கள்(பெட்ரோல், டீசல்) மற்றும் சமையல் எரிகாற்று உருளை(கேஸ் சிலிண்டர்) விலையேற்றத்தை கண்டித்து “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் “ஜானகி அம்மா” அவர்கள் தலைமை ஏற்றார், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் “முனைவர் அ.ஜெகதீஷ்” அவர்கள் கண்டன உரையாற்றினார். தொகுதி மற்றும் தாரமங்கலம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.